nஜெயலலிதாவை உண்மையிலேயே எதிர்க்க நந்தினி ஒரு நல்ல சேன்ஸ்….!

மதுவுக்கு எதிராகப் போராடும்
மாணவி நந்தினியை
பொது வேட்பாளராக
ம. ந. கூ. / பாமக /
திமுக – காங்கிரஸ்
ஏற்று அறிவிப்பு செய்து,
களப் பணி செய்தால்,
ஜெயா தோற்பது உறுதி !

நம்ம வியாபாரத் தலைவர்கள்
சிந்திக்கவேண்டும் !

Thirugnanam Mylapore Perumal (முகநூல் பதிவு)