amas1
பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதி உத்தரவின் பேரில் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்
கும்மிடிப்பூண்டி- முரளி கிருஷ்ணா (எ) சமரன்
பொன்னேரி (தனி)-ராஜா
திருத்தணி- ஜெய்பாஸ் கரன்
திருவள்ளூர்-பிரேம் சேகர்
மாதவரம்- கிரி
ஆவடி-சார்லஸ்
ஆர்.கே.நகர்- எடின்பரோ
எழும்பூர் (தனி)- எழிலரசன்
சேப்பாக்கம்- ரகு
மயிலாப்பூர்- பாலாஜி
சோழிங்கநல்லூர்- பெரமையன்
பல்லாவரம்- பம்மல்ராஜா (எ) ராஜரத்தினம்
உத்திரமேரூர்- சுரேஷ்
காஞ்சீபுரம் – கன்னியப்பன்
ஸ்ரீபெரும்புதூர் (தனி)- முருகன்
மதுராந்தகம்(தனி) – சத்திய நாராயணன்
அரக்கோணம் (தனி)- சுதாகர்
சோளிங்கர் – கிரிதரன்
ராணிப்பேட்டை – யுவராஜ்
குடியாத்தம் (தனி)- சண்முகம்
வாணியம்பாடி- வசீர் அஹமது
ஆம்பூர்- சுந்தர்
ஜோலார்பேட்டை – சிவரஞ்சனி
திருப்பத்தூர்- நீலவேணி
வேப்பனஹள்ளி (தனி)- தாமோதரன்
ஓசூர் – ஜான்பாஷா
பாலக்கோடு – பெருமாள்
பென்னாகரம்- மல்லிகா
தர்மபுரி- மோகன்
பாப்பிரெட்டிப்பட்டி – கோபி
அரூர் (தனி)- கார்த்திக்
திண்டிவனம் (தனி)- ஜெகஜானந்தம் (எ) ஆனந்த்
வானூர் (தனி)- கண்ணபிரான்
விழுப்புரம்- கலியமூர்த்தி
உளுந்தூர்பேட்டை – சந்திரசேகரன்
பண்ருட்டி – ஸ்ரீகாந்த்
புவனகிரி- நித்தியானந்தம்
ஈரோடு (மேற்கு) – ஈஸ்வரன்
மொடக்குறிச்சி – பார்த்திபன்
பெருந்துறை- தண்டபாணி
பவானி-பாலதண்டபாணி
அந்தியூர்-மகேந்திரன்
பவானிசாகர் (தனி)- ஆறுமுகம்
ஓமலூர்-சடையன்
சேலம் (தெற்கு)-பார்த்திபன்
தாராபுரம்(தனி)- பிரபாகரன்
மடத்துக்குளம்-அலாவுதீன்
சிங்காநல்லூர்-கிருஷ்ணசாமி
பாபநாசம்-பழனிச்சாமி
தஞ்சாவூர்-சுந்தர்ராஜன்
திருவிடைமருதூர் (தனி)- மதன்
ஆத்தூர்-பாலமுருகன்
போடி-தங்கதுரை
மயிலாடுதுறை- சிவக்குமார்
பரமக்குடி (தனி)- கோவிந்தன்
ராமநாதபுரம்-ராமலிங்கம்
காரைக்குடி-சரவணன்
புதுக்கோட்டை-சகாபுதின்
நன்னிலம்-முருகேசன்
அரியலூர்-சவரிஆனந்தம்
நாகை-பன்னீர்செல்வம்
கீவளூர் (தனி)-ஜெயப்பிரகாஷ்
ஆலங்குடி-செந்தில் ராஜா
கிருஷ்ணராயபுரம்(தனி)- முருகேசன்
பூம்புகார் – இளஞ்செழியன்
கரூர்-பூபதி
அறந்தாங்கி-சேவியர்
விளவங்கோடு-சிபு
மண்ணச்சநல்லூர்- கணேசன்
விராலிமலை-ராமலிங்கம்