download (4)
சம்பந்தன் பிறந்தநாள் (1933)
இலங்கை தமிழ் அரசியல்வாதியான இராஜவரோதயம் சம்பந்தன் அந்நாட்டு நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ஆவார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரான இவர், ,இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவராக இருந்தார்.
1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2015 செப்டம்பர் 3 இல் இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
download
அபிஷேக் பச்சன் பிறந்தநாள் (1976)
பிரபல நடிகரான அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனும் பிரபல நடிகர்.  நடிகை ஐஸ்வர்யாராயின் கணவர்.
ஜெ.பி.தத்தாவின் ரேப்புஜி  என்ற இந்தி படத்தில் கடந்த 2000ம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து  பல படங்களில் நடித்து வருகிறார்.
2004ஆம் ஆண்டில் வெளி வந்த.யுவா  என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக  பல விருதுகளைப் பெற்றார்,
2006- ஆம் ஆண்டில் யு.கேவின் ஈஸ்டர்ன் ஐ என்கிற இதழ் அபிஷேக் பச்சனை ஆசியாவிலேயே கவர்ச்சிகரமான ஆண்மகன் என்று குறிப்பிட்டது.  அந்த சமயத்தில்தான் டைம்ஸ் ஆப் இந்திய இவரை இந்தியாவில் தகுதி வாய்ந்த மணமாகாத ஆண்களில் ஒருவரென பாராட்டியது. அத்தருணத்தில் தான் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயை மணந்தார்.