பூமியைச்சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்றை அமெரிக்க வான்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
160524103843_asteroid_512x288__nocredit
பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைத் போல் உள்ள இந்த சிறுகோள் 100 மீட்டர் அகலத்துக்குள்தான் இருக்கும்.   இந்தக் கோளை, பூமியும் சூரியனும் , மாறி மாறி ஈர்ப்பதால், அது பல நூறாண்டுகளுக்கு, ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு அங்குமிங்கும் மாறி மாறி இருக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜெட் உந்துசக்தி ஆய்வக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.