Pakistani women prepare to drive pink auto-rickshaws during a rally in Lahore on October 10, 2015. The streets of the Pakistani city of Lahore were tickled pink when a group of women staged a rose-coloured "rickshaw rally" for female empowerment. Driven by female representatives from local social groups and charities, the bright pink, covered three-wheeled motorcycles zipped through the city in a bid to highlight the challenges faced by Pakistani women. AFP PHOTO / ARIF ALI
ட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் சாத்தியம்தான் பெண்களுக்கு. ஆனால் உலகெங்கும் அவர்கள் அடக்கியே வைக்கப்படுகின்றனர். அடிப்படைவாதம் ஓங்கியிருக்கும் பாகிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளிலோ கேட்கவே வேண்டாம். ஆனால் அங்கும் இத்தனை அமளிகள் மத்தியிலும் பெண்கள் ஆட்டோ ஓட்டத் துவங்கியிருக்கின்றனர்.

பிங்க் ரிக்‌ஷா சேவை, பெண்களாலேயே இயக்கப்படுகிறது. கல்லூரி நாட்களில் தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்த முயன்று அதிர்ஷ்டவசமாக தான் தப்பித்ததாகக் கூறும் லாகூரைச் சேர்ந்த சார் இஸ்லாம் என்ற பெண்மணி இந்தப் பிங்க் சேவையைத் துவக்கிவைத்திருக்கிறார்

ஒரு சிலர் தயங்கித் தயங்கி முன்வந்திருக்கின்றனர். லாகூரில் ஓர் ஊர்வலமே நடத்தி முடித்திருக்கின்றனர். தொடரமுடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
அவர்களை வாழ்த்துவோம்
டி.என். கோபாலன்