சென்னை:  தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் , தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,41,654 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 11,264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் 1,100 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.