07/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை:

மிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 71,220 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று  1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இன்று மட்டும்கொரோனாவுக்கு 65 பேர் உயிரிழந்ததையடுத்து,  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:

கார்ட்டூன் கேலரி