09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை:

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.  சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

மிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக இன்று கொரோனாபாதிப்பு விவரம்:

அரியலூர் 11

அரியலூர் 11

செங்கல்பட்டு     273

சென்னை   1,261

கோயம்புத்தூர்   87

கடலூர்       70

தருமபுரி     28

திண்டுக்கல்         10

ஈரோடு        10

கள்ளக்குறிச்சி    12

காஞ்சிபுரம்           133

கன்னியாகுமரி  112

கரூர் 7

கிருஷ்ணகிரி      12

மதுரை        379

நாகப்பட்டினம்   18

நாமக்கல்  9

நீலகிரி        10

பெரம்பலூர்         3

புதுக்கோட்டை   31

ராமநாதபுரம்  65

ராணிப்பேட்டை 16

சேலம்   64

சிவகங்கை  28

தென்காசி  25

தஞ்சாவூர் 15

தேனி    75

திருப்பத்தூர் 10

திருவள்ளூர் 300

திருவண்ணாமலை  55

திருவாரூர்   36

தூத்துக்குடி  141

திருநெல்வேலி 6

திருப்பூர் 26

திருச்சி  21

வேலூர்  160

விழுப்புரம்   104

விருதுநகர்   70

செங்கல்பட்டு 273

சென்னை 1,261

கோயம்புத்தூர்   87

கடலூர்  70

தருமபுரி  28

திண்டுக்கல்   10

ஈரோடு   10

கள்ளக்குறிச்சி    12

காஞ்சிபுரம்  133

கன்னியாகுமரி  112

கரூர் 7

கிருஷ்ணகிரி   12

மதுரை  379

நாகப்பட்டினம்   18

நாமக்கல்  9

நீலகிரி 10

பெரம்பலூர்   3

புதுக்கோட்டை   31

ராமநாதபுரம்       65

ராணிப்பேட்டை 16

சேலம்   64

சிவகங்கை           28

தென்காசி  25

தஞ்சாவூர் 15

தேனி           75

திருப்பத்தூர்        10

திருவள்ளூர்        300

திருவண்ணாமலை    55

திருவாரூர்  36

தூத்துக்குடி  141

திருநெல்வேலி 6

திருப்பூர்  26

திருச்சி   21

வேலூர் 160

விழுப்புரம் 104

விருதுநகர்  70

 

கார்ட்டூன் கேலரி