சென்னை:

இன்ஜினியரிங் படிப்பில் சேர 1.20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இன்ஜினியரிங் கல்வியில் சேர இது வரை ஆன் லைன் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 569 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.