10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் இன்று  3,680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 82,324 பேர் மீண்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,829ஆக அதிகரித்துள்ளது. அதே போல 46,105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

. சென்னையில் இன்று மட்டும் 1,205 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 74,969ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

சென்னை – 1,205
செங்கல்பட்டு – 242
திருவள்ளூர் – 219
தூத்துக்குடி – 195
மதுரை – 192
நெல்லை – 145
விருதுநகர் – 143
வேலூர் – 140
சேலம் – 127
திருச்சி – 109
தேனி – 108
குமரி – 105
தி.மலை – 103
ராமநாதபுரம் – 85
க.குறிச்சி – 80
காஞ்சிபுரம் – 61
தர்மபுரி – 56
தஞ்சை – 47
கோவை – 43
சிவகங்கை – 42
விழுப்புரம் – 41
புதுக்கோட்டை – 36
திருப்பத்தூர் – 31
திருவாரூர் – 27
திருப்பூர் – 24
தர்மபுரி – 15
ஈரோடு – 15
ராணிப்பேட்டை – 13
கடலூர் – 13
நீலகிரி – 10

 

கார்ட்டூன் கேலரி