ஆந்திர மாநிலத்தில் இன்று 10,328 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா

ந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் 10,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்த பாதிப்பு 1,96,789-ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 72 பேர் உயிரிழந்துள்ளனர்

 இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,12,870 பேர் குணமடைந்துள்ளனர்

தற்போது 82,166 பேர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி