இளையோர் ஒலிம்பிக்கில் மெகுல் கோஷ் வெள்ளி வென்றார்

ர்ஜைன்டைனாவில் நடந்துவரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் முகுல் கோஷ் பெண்கள் பிரிவில் பத்து வீட்டர் ஏர் ரைபில் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

சர்வதேச போட்டிகளில் முகுல் கோஷ் தொடர்ந்து பதக்கங்களை வென்றுவருகிரார். கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில்  நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு, வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.