செப்டம்பர் 21ந்தேதி முதல் 10, 11, 12வது வகுப்பு துணை தேர்வு! தேர்வுதுறை அறிவிப்பு

சென்னை: 10, 11, 12வது வகுப்பு துணை தேர்வு மற்றும் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எதிர்கொள்ள முடியாதவர்களுக்கு செப்டம்பர் 21ந்தேதி முதல் துணைத்தேர்வுகள்  நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

You may have missed