உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 6

மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

11     இந்த 2018 உலகக் கால்பந்துப் போட்டி ரசியாவின் 11 நகரங்களில் நடைபெற உள்ளன

12     பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜஸ்ட் ஃபொனடைன் ஒரே உலகக்கோப்பை போட்டியில் 1958 ஆன் வருடம் 13 கோல் அடித்து சாதனை புரிந்துள்ளார்

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்