[embedyt] https://www.youtube.com/watch?v=DS-5aQay_kA[/embedyt]

இயக்குநர் சந்திரமௌளி இயக்கத்தில் GV பிரகாஷ் குமார், ஷானிலி பாண்டே, நாசர், தம்பி ராமையா என பலர் நடித்துள்ள திரைப்படம் 100% காதல்.

தெலுங்கில் நாகச்சைத்தன்யா மற்றும் தமன்னா நடிப்பில் உருவான 100% லவ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

படத்தின் வெளியீடு நெடு நாட்களாக தள்ளிச்சென்ற நிலையில் தற்போது பிரச்சினைகள் ஓரளவிற்கு சரி செய்யப்பட்டு தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது .