தமிழகம் முழுவதும் 115 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்!

சென்னை,

மிழகம் முழுவதும் 115 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்  73 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிரான்ஸ்பர் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது.

இதற்கான அறிவிப்பை டிஜிபி அலுவலகம் வெளியிட்டு உள்ளது.

POLICE OFFICERS TRANSFER LIST-download here