13/07/2020: சென்னையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: 

மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரேநாளில்  1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 58,615 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 17,469 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந் துள்ளதால், சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,253 ஆக உயர்ந்துள்ளது.