13/08/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 993 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,12,059 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  98,736.

தற்போதைய நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் – 10,953

கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 2,370

நேற்று ஒரே நாளில் செய்யப்பட்ட கொரோனா சோதனைகள் -12,449

You may have missed