மெக்சிகோ:

மெக்சிகோ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் இறந்தனர்.

தலைநகர் மெக்சிகோ நகரம் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பாதித்தவர்களை மீட்க மெக்சிகோ உள்துறை அமைச்சர் அல்போன்சாவ  ஹெலிகாப்டரில் மீட்பு குழுவினர் சென்றனர்.

அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.