செம்மரம் கடத்தல்: திருப்பதியில் 13 தமிழர்கள் கைது

திருப்பதி:

திருப்பதி அருகே செம்மர கட்டைகள் கடத்தியதாக 13 தமிழர்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் செம்மரகட்டைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 10 மணி நேரத்திற்கும் மோலாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.