உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 7

மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

13     இந்த 2018 உலகக் கால்பந்துப் போட்டியால் ரஷ்யாவுக்கு 12 பில்லியன் டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது .

14     ஜுன் 14 அன்று துவங்க உள்ள இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் ரஷியாவும் சௌதி அரேபியாவும் மாஸ்கோவில் உள்ள லுஷ்னிகி விளையாட்டரங்கில் மோதுகின்றன.

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்