இரண்டு ஆண்டுகளாக மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர ஆசிரியர்கள்

பைகனூர்:
புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்த 13 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி 8 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கொடூர சம்பவம் வெளியாகி ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திஉள்ளது.
ராஜஸ்தானின் பைகானூரி்ல உள்ள நோஹா என்ற பகுதியைச்சேர்ந்த 13 வயதுமாணவி, கங்கா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) புற்று நோயால் பாதிக்கப்பட்ட அந்தசிறுமி அதற்கான சிகிச்சை பெற்றுவந்தார்.

நேற்று மருத்துவமனையில் நடந்தபரி சோதனையில் அவர்கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, கங்கா பயிலு ம்பள்ளியின் ஆசிரியர்கள் எட்டுபேர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பலாத்காரப்படுத்தி வந்தது தெரியவந்தது.

இது கடந்த ஆண்டே இதுகுறித்து கங்காவின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால், கங்காவை பலாத்காரப்படுத்துவதை அந்த ஆசிரியர்கள் மொபைல் போனில் படம் பிடித்துவைத்திருந்தனர். ஆகவே கங்காவின் எதிர்காலம்கருதி, அவரதுபெற்றோர் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுக்கவில்லை என்கின்றனர்.

நேற்று இந்தவிவகாரம் பெரிதா கஉருவெடுத்ததால் மாணவியின் பெற்றோர் காவல் துறையில் புகார்அளித்தனர்.

இதையடுத்து அந்த கொடூர ஆசிரியர்கள் 8 பேர் மீதும் பல் வேறு பிரிவுகளின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவி சாரணை துவங்கியுள்ளது.