கிரிஸ் நாட்டில் பயங்கரம்: அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 14 பேர் பலி

ஏதென்ஸ்:

கிரீஸ் நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்திகள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயரிழந்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று ஏதென்சில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு துருக்கியில் இருந்து கிரிஸ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த  மரத்தினா படகு ஏதென்ஸ் கடலில் சென்றபோது பாரம் தாங்காமல் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில்  4 குழந்தைகள் உட்பட 14 உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த போட்டில் 20 பேர் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருந்து தம்பிய 3 பேர் மீட்கப்பட்டதாகவும், மேலும் 3 பேர் குறித்த தகவர் தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.