திருச்செந்தூர் கடலில் 15 டால்பின்கள் கரை ஒதுங்கின!!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடல்பகுதியில் 15 டால்பின்கள் இன்று கரை ஒதுங்கின.

புன்னக்காயல் கடற்கரையில் கரை ஒதுங்கிய 15 டால்பின்களில் 5 டால்பின்கள் இறந்துவிட்டது. மீதமுள்ள டால்பின்களை காப்பாற்றும் முயற்சியில் மீனவர்களும், மீன்வளத் துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

டால்பின் கரை ஒதுங்கியம் சம்பவம் கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.