விடுதலை சிறுத்தைகளின் வெளிச்சம் டிவி

29b3d7c5-3519-47ef-85da-bbbf0198ca27_S_secvpf

 

தி.மு.க., அவிடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானலை துவங்குகிறது.  . அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் வெளிச்சம் டிவி ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

“ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஒலிப்பதாக இந்த தொலைக்காட்சி இருக்கும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமா கூறினார்.

வெளிச்சம் என்ற பெயர் மாற்றத்தைக் கொண்டுவரும் ஒளி என்ற பொருளில் வைக்கப்பட்டதாக கூறிய அவர்,  டிவி தொடங்குவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மட்டும் இல்லாமல் அனைவருக்குமான பொழுதுபோக்கு அம்சங்களுடனும் வெளிச்சம் டிவி இருக்கும் எனவும் தெரிவித்தார்.