மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

15     இந்த 2018 உலகக் கால்பந்துப் போட்டியில் தகுதிச் சுற்றில் அதிக பட்ச ஸ்கோராக கத்தார்  15-0 என பூட்டானுக்கு எதிராக அடித்துள்ளது

16     தகுதிச் சுற்றில் வெற்றி பெறாமலே 16 முறை மெக்சிகோ நாடு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளது.

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்