சென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக புததாக  9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதினபட்சமாக  சென்னையில் இன்று  2884 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக சென்னையில் மொத்தம்  பாதிப்பு 2,80,184 ஆக அதிகரித்தள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை தீவிரமடைந்து உள்ளது. தொற்று பரவலை தடுக்க முக்ககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், மக்களின் மெத்தனம், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் பொதுக்கூட்டங்களால் உருவான கொரோனா பாதிப்பு தற்போது வெளிப்பட்டு வருகிறது.  தொற்று பரவல் கைமீறி  சென்றுவிட்டதாக சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர்.

‘இந்த நிலையில்,  தமிழகத்தில் இன்று மேலும் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 (9,80,728) ஆக  உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2884 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மொத்தம் 280184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை  9,02,022 குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை  13,071 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், 65,635 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 34
செங்கல்பட்டு 807
சென்னை 2,884
கோயம்புத்தூர் 652
கடலூர் 190
தர்மபுரி 94
திண்டுக்கல் 121
ஈரோட் 143
கல்லக்குரிச்சி 32
காஞ்சிபுரம் 248
கன்னியாகுமரி 191
கரூர் 75
கிருஷ்ணகிரி 194
மதுரை 235
நாகப்பட்டினம் 78
நமக்கல் 126
நீலகிரி 47
பெரம்பலூர் 11
புதுக்கோட்டை 61
ராமநாதபுரம் 68
ராணிப்பேட்டை 193
சேலம் 289
சிவகங்கை 63
தென்காசி 97
தஞ்சாவூர் 121
தேனி 86
திருப்பதூர் 81
திருவள்ளூர் 389
திருவண்ணாமலை 122
திருவாரூர் 144
தூத்துக்குடி 261
திருநெல்வேலி 246
திருப்பூர் 275
திருச்சி 323
வேலூர் 175
விழுப்புரம் 106
விருதுநகர் 112