இன்று மட்டும் 3,391-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 68.86 % பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் 47,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்
1.அரியலூர் 10
2.செங்கல்பட்டு 125
3.சென்னை 1243
4.கோயம்புத்தூர் 141
5.கடலூர் 44
6.தர்மபுரி 40
7.திண்டுக்கல் 163
8.ஈரோடு 3
9.கள்ளக்குறிச்சி 58
10.காஞ்சிபுரம் 110
11.கன்னியாகுமரி 151
12.கரூர் 12
13.கிருஷ்ணகிரி 17
14.மதுரை 263
15.நாகப்பட்டினம் 2
16.நாமக்கல் 46
17.நீலகிரி 52
18.பெரம்பலூர் 9
19.புதுக்கோட்டை 75
20.ராமநாதபுரம் 82
21.ராணிப்பேட்டை 55
22.சேலம் 61
23.சிவகங்கை 81
24.தென்காசி 65
25.தஞ்சாவூர் 117
26.தேனி 175
27.திருப்பத்தூர் 8
28.திருவள்ளூர் 220
29.திருவண்ணாமலை 145
30.திருவாரூர் 15
31.தூத்துக்குடி 189
32.திருநெல்வேலி 119
33.திருப்பூர் 28
34.திருச்சி 100
35.வேலூர் 183
36.விழுப்புரம் 113
37.விருதுநகர் 196
வெளிநாடு – 17 உள்நாடு – 5
மொத்தம் 4538
இன்றைய இறப்பு :79 தமிழகத்தில் இதுவரை மொத்த இறப்பு:2315 இன்றைய டிஸ்சார்ஜ்:3391