17-09-2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  5,19,860  ஆக உயர்ந்துள்ளது.

அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 983 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு 1,51,560 ஆக உயர்நதுள்ளது.

சென்னையில் இதுவரை 1,38,714 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போதைய நிலையில், 9,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 3013 பேர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.