Random image

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: வேட்பாளர் பெயர்களை வெளியிட்டது அதிமுக

சென்னை:

18 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.


அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு:

1. பெரம்பூர்: ஆஎஸ்.ராஜேஸ்
2. திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்
3. சோளிங்கர்: ஜி.சம்பத்
4. குடியாத்தம் (தனி): கஸ்பா ஆர்.மூர்த்தி
5. ஆம்பூர்: ஜோதிராமலிங்க ராஜா
6. ஓசூர்: ஜோதிபாலகிருஷ்ண ரெட்டி
7. பாப்பிரெட்டிபட்டி: கோவிந்தசாமி
8. அரூர் (தனி): சம்பத்குமார்
9. நிலக்கோட்டை:(தனி) தேன்மொழி
10. திருவாரூர்: ஆர்.ஜீவானந்தம்
11. தஞ்சாவூர்: ஆர்.காந்தி
12. மானாமதுரை: (தனி) எஸ்.நாகராஜன்
13.ஆண்டிபட்டி: ஏ.லோகிராஜன்
14. பெரியகுளம் (தனி): எம்.முருகன்
15. சாத்தூர்: எம்எஸ்ஆர். ராஜவர்மன்
16. பரமக்குடி: (தனி) என். சதன்பிரபாகர்
17. விளாத்திகுளம்: பி.சின்னப்பன்