19/06/2020 சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பாதிப்பு  மண்டலவாரி பட்டியல்

--

சென்னை:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று (19/06/2020) காலை 10 மணி நிலவரப்படி கொரோனா நோய் பாதிப்பு  மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6ஆயிரத்தை தாண்டிள்ளது.

சென்னையில் நேற்று  நாளில் 1,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 37,070 ஆக அதிகரித்துள்ளது.  16,882பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,19,686 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போதைய நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 16,882 பேர்சென்னையில் மட்டும் இதுவரை 501 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்:

ராயபுரம் – 5,828
கோடம்பாக்கம் – 3,959
திரு.வி.க நகரில் – 3,244
அண்ணா நகர் – 3,820
தேனாம்பேட்டை – 4,504
தண்டையார் பேட்டை – 4,743
வளசரவாக்கம் – 1,571,
அடையாறு – 2,144
திருவொற்றியூர் – 1,370
மாதவரம் – 999
பெருங்குடி – 729,
சோளிங்கநல்லூர் – 707,
ஆலந்தூர் – 781,
அம்பத்தூர் – 1,305
மணலி – 525