கடலில் தவித்த 198 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை

கன்னியாகுமரி:

புயலில் சிக்கி தவித்த மீனவர்கள் தீவில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

ஒகி புயலால் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்னறர். அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம், கேரளாவை