சென்னை:

ஆர்கே நகர் தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 903 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 232 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 99 பேரும் இடம்பெற்றுள்ளனர்