2.o டிரெய்லர் வெளியிடப்பட்டது

ஷங்கர் இயக்க ரஜினி நடிக்கும் 2.0  திரைப்படம் இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் 600 கோடி ரூபாய் செலவில் தயாராகியிருக்கிறது. வரும் 29ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ரஜினி, லதா ரஜினி, அக்சய், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

சத்யம் சினிமாஸ் திரையரங்கத்தின்  நுழைவுவாயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு போடப்பட்டு, கட்டிடத்தை சுற்றியும் 2.0 பட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் ரோபோ கதாபாத்திரத்தில் தோன்றும் ரஜினியின் பொம்மைச் சிலைகள் கண்களைக் கவர்ந்தன.

இப்படத்தின் டிரெய்லர்

 

 

https://www.youtube.com/watch?v=jrETX2eDhL8