வருது 2000 ரூபா நோட்டு?

--

1

ந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று  என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.   அதன் மாதிரி வகை படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி,  ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வங்கி. இன்னும் வெளியிடவில்லை.

2

ஆனால், “  ரூ.2,000 நோட்டை மைசூரு ஆர்.பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும்”  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த  நோட்டில்ல் காந்தியின் படம் இல்லை என்று சமூகவலைதளங்களில் பலர் ஆதங்கப்பட்டிருந்தார்கள். ஆனால் காந்தியின் படம் சிறிய அளவில் இடம் பெற்றிருக்கிறது.