சென்னையில் மேலும் 567 பேருக்கு பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில்,  அவர்களில் 567 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

சென்னையில் ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. முதலில் டெஸ்ட் செய்யும்போது நெகட்டிவ்  என வந்ததால் வீடு திரும்பிய  25 பேருக்கு மீண்டும்  கொரோனா வந்துள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் புதிய சலாகத்தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:

 

 

கார்ட்டூன் கேலரி