21/07/2020: இன்று 1130 பேர்… சென்னையில் கொரோனா பாதிப்பு 88,377 ஆக அதிகரிப்பு…

சென்னை:

சென்னையில் இன்று மேலும்  1130  பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது.

bty

சென்னையில் இதுவரை 71,949 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மாலை நிலவரப்படி,  14,952  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,475  ஆக உயர்ந்துள்ளது.