21/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..

--

சென்னை:

மிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 88,377ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 4,894 குணமடைந்து வீடு திரும்பியதால் 1,26,670 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2626 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 51,344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விபரம்

1.அரியலூர் 37

2.செங்கல்பட்டு 256

3.சென்னை 1130

4.கோயம்புத்தூர் 176

5.கடலூர் 58

6.தர்மபுரி 6

7.திண்டுக்கல் 45

8.ஈரோடு 3

9.கள்ளக்குறிச்சி 47

10.காஞ்சிபுரம் 262

11.கன்னியாகுமரி 159

12.கரூர் 24

13.கிருஷ்ணகிரி 37

14.மதுரை 158

15.நாகப்பட்டினம் 42

16.நாமக்கல் 12

17.நீலகிரி 2

18.பெரம்பலூர் 12

19.புதுக்கோட்டை 40

20.ராமநாதபுரம் 78

21.ராணிப்பேட்டை 173

22.சேலம் 85

23.சிவகங்கை 77

24.தென்காசி 54

25.தஞ்சாவூர் 71

26.தேனி 131

27.திருப்பத்தூர் 37

28.திருவள்ளூர் 366

29.திருவண்ணாமலை 163

30.திருவாரூர் 73

31.தூத்துக்குடி 269

32.திருநெல்வேலி 77

33.திருப்பூர் 34

34.திருச்சி 127

35.வேலூர் 160

36.விழுப்புரம் 97

37.விருதுநகர் 360