21/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில்  996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்தம் 1,55,639 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து, 1,42,875 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 9,706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு காரணமாக 3058 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில்  11, 700 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது.