jayalalithacm
தமிழக சட்டசபைக்கு அடுத்த வரும் மே 16-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 22-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
1. ஆர்.கே.நகர் – ஜெயலலிதா
2. கும்மிடிப்பூண்டி- கே.எஸ்.விஜயகுமார்
3. பொன்னேரி (தனி)- சிறுனியம் பலராமன்
4. திருத்தணி – பி.எம்.நரசிம்மன்
5. திருவள்ளூர்- ஏ. பாஸ்கரன்
6. பூந்தமல்லி (தனி)- டி.ஏ. ஏழுமலை
7. ஆவடி – க.பாண்டியராஜன்
8. மதுரவாயல் – பா. பென்ஜமின்
9. அம்பத்தூர்- வி.அலெக்சாண்டர்
10. மாதவரம் – டி.தட்சிணாமூர்த்தி
11. திருவொற்றியூர் – பி.பால்ராஜ்
12. பெரம்பூர்- பி. வெற்றிவேல்
13. கொளத்தூர் – ஜே.சி. டி.பிரபாகர்
14. வில்லிவாக்கம் – தாடி ம.ராசு
15. திரு.வி.க.நகர் (தனி)- வ.நீலகண்டன்
16. எழும்பூர் (தனி)- பரிதி இளம் வழுதி
17. ராயபுரம்- டி. ஜெயகுமார்
18. துறைமுகம் – கே.எஸ்.சீனிவாசன்
19. சேப்பாக்கம் – திரு வல்லிக்கேணி- ஏ.நூர்ஜஹான்
20. ஆயிரம்விளக்கு- பா.வளர்மதி
21. அண்ணா நகர்- கோகுலஇந்திரா
22. விருகம்பாக்கம்- விருகை வி.என்.ரவி
23. சைதாப்பேட்டை – சி.பொன்னையன்
24. தியாகராய நகர் – சரஸ்வதி ரெங்கசாமி
25. மைலாப்பூர்- ஆர். நட்ராஜ்
26. வேளச்சேரி- நீலாங்கரை எம்.சி.முனுசாமி
27. கோழிங்கநல்லூர் – லியோ என்.சுந்தரம்
28. ஆலந்தூர் – பண்ருட்டி ராமச்சந்திரன்
29. ஸ்ரீபெரும்புதூர்- கே.பழனி
30. பல்லாவரம்- சி.வி.இளங்கோவன்
31. தாம்பரம்- சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்
32. செங்கல்பட்டு- ஆர்.கமலக்கண்ணன்
33. திருப்போரூர்- எம்.கோதண்டபாணி
34. செய்யூர் (தனி)- ஏ.முனுசாமி
35. உத்திரமேரூர்- வாலாஜாபாத் கணேசன்
36. காஞ்சீபுரம்- மைதிலி திருநாவுக்கரசு
37. அரக்கோணம்- கோ.சி.மணிவண்ணன்
38. சோளிங்கர்- என்.ஜி. பார்த்தீபன்
39. காட்பாடி- எஸ்.ஆர்.கே.அப்பு
40. ராணிப்பேட்டை- சுமைத்தாங்கி ஏழுமலை
41. ஆற்காடு – கே.வி.ராமதாஸ்
42. வேலூர்- ப.நீலகண்டன்
43. அணைக்கட்டு – ம.கலையரசு
44. கீழ்வைத்தியணான்-குப்பம் (தனி)- ஜி. லோகநாதன்
45. குடியாத்தம் (தனி)- ஜெயந்தி பத்மநாபன்
46. வாணியம்பாடி – டாக்டர் நீலோபர் கபீல்
47. ஆம்பூர்- ஆர்.பாலசுப்பிரமணி
48. ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி
49. திருப்பத்தூர்- டி.டி.குமார்
50. ஊத்தங்கரை (தனி)- மனோரஞ்சிதம் நாகராஜ்
51. பர்கூர்- சி.வி.ராஜேந்திரன்
52. கிருஷ்ணகிரி- வி.கோவிந்தராஜி
53. வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
54. ஒசூர்-பாலகிருஷ்ணா ரெட்டி
55.தளி- நாகேஷ்
56.பாலக்கோடு- அன்பழகன்
57.பென்னாகரம் – வேலுமணி
58.தருமபுரி -பு.தா. இளங்கோவன்
59.பாப்பிரெட்டிபட்டி – குப்புசாமி
60.அரூர் (தனி)-முருகன்,
61.செங்கம் (தனி) – தினகரன்
62.திருவண்ணாமலை -பெருமாள்நகர் ராஜன்,
63.கீழ்பென்னாத்தூர் – செல்வமணி
64.கலசபாக்கம் – பன்னீர் செல்வம்
65.போளூர்- முருகன்,
66.ஆரணி- சேவூர் ராமச்சந்திரன்
67.செய்யார்- தூசி மோகன்
68.வந்தவாசி (தனி)- மேகநாதன்
69.செஞ்சி – கோவிந்தசாமி
70.மைலம்-கா. அண்ணாதுரை
71.திண்டிவனம் (தனி) – ராஜேந்திரன்
72.வானூர் (தனி) – சக்கரபாணி
73.விழுப்புரம்- சி.வி.சண்முகம்,
74.விக்கிரவாண்டி -சேவல் வேலு
75.திருக்கோயிலூர் -சேவல் கோதண்டராமன்,
76.உளுந்தூர்பேட்டை- இரா. குமரகுரு எம்.எல்.ஏ.,
77.ரிஷிவந்தியம் – கதிர். தண்டபாணி
78.சங்கராபுரம்- ராஜசேகர்
79.கள்ளக்குறிச்சி(தனி)- அ.பிரபு
80.கங்கவல்லி (தனி)- அ. மருதமுத்து
81.ஆத்தூர் (தனி)- சின்னதம்பி
82.ஏற்காடு (எஸ்.டி.)- கு. சித்ரா
83.ஓமலூர்- வெற்றிவேல்,
84.மேட்டூர்- அ. சந்திரசேகரன்
85.எடப்பாடி-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
86.சங்ககிரி- ராஜா
87.சேலம் (மேற்கு)- ஜி. வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.
88.சேலம் (வடக்கு)- கே.ஆர்.எஸ்.சரவணன்
89.சேலம் (தெற்கு)- ஏ.பி.சக்திவேல்
90.வீரபாண்டி -எஸ். மனோன்மணி
91.ராசிபுரம் (தனி)- டாக்டர் வி.சரோஜா
92.சேந்தமங்கலம் (எஸ்.டி.)- சி.சந்திரசேகரன்
93.நாமக்கல்- கே.பி.பி.பாஸ்கர்
94.பரமத்தி வேலூர்- ஆர்.ஆர்.ராஜேந்திரன்
95.திருச்செங்கோடு – பொன். சரஸ்வதி
96.குமாரபாளையம்- அமைச்சர் பி.தங்கமணி,
97.ஈரோடு (கிழக்கு)- கே.எஸ்.தென்னரசு
98.ஈரோடு (மேற்கு) – இரா.வரதராஜன்
99.மொடக்குறிச்சி- வி.பி. சிவசுப்பிரமணி
100.தாராபுரம் (தனி)- கே.பொன்னுசாமி
101.பெருந்துறை- அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
102.பவானி – கே.சி. கருப்பணன்
103.அந்தியூர்- ராஜா (என்ற) ராஜா கிருஷ்ணன்.
104 .கோபிச்செட்டிப்பாளையம்- முன்னாள் அமைச்சர் செங்கோட் டையன்.
105.பவானிசாகர் (தனி)- எஸ்.ஈஸ்வரன்
106.உதகமண்டலம்- கப்பச்சி டி.வினோத்,
107.கூடலூர் (தனி)- எஸ்.கலைச்செல்வன்
108.குன்னூர்- ராமு (சாந்தி ஏ. ராமு)
109.மேட்டுப்பாளையம்- ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ.
110.அவினாசி (தனி)- சபாநாயகர் ப.தனபால்
111.திருப்பூர் (வடக்கு)- கே.என்.விஜயகுமார்
112.திருப்பூர் (தெற்கு)- எஸ்.குணசேகரன்
113.பல்லடம் -கரைப் புதூர் ஏ.நடராஜன்
114.சூலூர்- ஆர்.கனகராஜ்
115.கவுண்டம்பாளையம்- ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.,
116.கோயம்புத்தூர் வடக்கு- பி.ஆர்.ஜி. அருண்குமார்
117.தொண்டாமுத்தூர்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
118.கோயம்புத்தூர் தெற்கு- அம்மன் கே. அர்ச்சுணன்
119.சிங்காநல்லூர் -சிங்கை என்.முத்து
120.கிணத்துக்கடவு- ஏ.சண்முகம்
121.பொள்ளாச்சி- துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
122.வால்பாறை (தனி)- கஸ்தூரி வாசு
123.உடுமலைப்பேட்டை- உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
124.மடத்துக்குளம்- கே.மனோகரன்
125.பழனி – பி.குமாரசாமி
126. ஆத்தூர்- அமைச்சர் நத்தம் விசுவநாதன்
127.நிலக்கோட்டை (தனி)- ஆர்.தங்கதுரை
128.நத்தம்-எஸ். ஷாஜகான்
129.திண்டுக்கல்- திண்டுக்கல் சி. சீனிவாசன்
130.வேடசந்தூர் -டாக்டர் வி.பி.பி.பரமசிவம்
131.அரவக்குறிச்சி- முன்னாள் அமைச்சர் செந் தில்பாலாஜி
132.கரூர் -எம்.ஆர். விஜயபாஸ்கர்
133.கிருஷ்ணராயபுரம் (தனி) – எம்.கீதா
134.குளித்தலை – ஆர். சந்திரசேகரன்
135.மணப்பாறை – ஆர். சந்திரசேகர், எம்.எல்.ஏ.
136.ஸ்ரீரங்கம்- எஸ். வளர்மதி
137.திருச்சி (மேற்கு)- டாக்டர் எஸ்.தமிழரசி
138. திருச்சி கிழக்கு– ஆர்.மனோகரன்.
139. திருவெறும்பூர்- டி.கலைச்செல்வன்.
140. லால்குடி- எம்.விஜயமூர்த்தி.
141.மண்ணச்சநல்லூர்- பரமேஸ்வரி முருகன்.
142. முசிறி- எம்.செல்வராசு.
143. துறையூர் (தனி)- ஏ.மைவிழி.
144. பெரம்பலூர் (தனி)- இளம்பை இரா.தமிழ்ச் செல்வன்.
145. குன்னம்-ஆர்.டி.ராமச் சந்திரன்.
146. அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்.
147. ஜெயங்கொண்டம்- ஜெ.கே.என். ராமஜெய லிங்கம்.
148. திட்டக்குடி (தனி)- பெ.அய்யாசாமி.
149. விருத்தாசலம்-வி.டி. கலைச்செல்வன்.
150. நெய்வேலி- இரா.ராஜசேகர்.
151. பண்ருட்டி- சத்யா பன்னீர் செல்வம்.
152. கடலூர்- எம்.சி.சம்பத்.
153. குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் இரா.ராஜேந்திரன்.
154. புவனகிரி- செல்வி ராமஜெயம்.
155. சிதம்பரம்- கே.ஏ.பாண்டியன்.
156. காட்டுமன்னார் கோவில் (தனி)- எம்.கே.மணிகண்டன்.
157. சீர்காழி (தனி) – பி.வி. பாரதி.
158. மயிலாடுதுறை- வி.ராதாகிருஷ்ணன்.
159. பூம்புகார்- ஏ.நடராஜன்.
160. கீழ்வேலூர் (தனி)- செல்வி.என்.மீனா.
161. வேதாரண்யம் – ஆர். கிரிதரன்.
162. திருத்துறைப்பூண்டி (தனி)- கே.உமா மகேஸ்வரி
163. மன்னார்குடி – டி.சுதா.
164. திருவாரூர் – ஏ.என்.ஆர். பன்னீர் செல்வம்.
165. நன்னிலம் – ஆர்.காமராஜ்.
166. திருவிடைமருதூர் (தனி) – யு.சேட்டு.
167. கும்பகோணம் – ராம. ராமநாதன்.
168. பாபநாசம் – இரா.துரைக்கண்ணு
169. திருவையாறு – எம்.ஜி.எம். சுப்பிரமணியன்.
170. தஞ்சாவூர்- எம்.ரெங்கசாமி.
171. ஒரத்தநாடு-ஆர்.வைத்திலிங்கம்.
172. பட்டுக்கோட்டை- சி.வி. சேகர்.
173. பேராவூரணி- மா.கோவிந்தராஜன்.
174. கந்தர்வ கோட்டை (தனி)- நார்த்தான்மலை பா.ஆறுமுகம்.
175. விராலி மலை- டாக்டர் சி.விஜய பாஸ்கர்.
176. புதுக்கோட்டை- வி.ஆர்.கார்த்திக் தொண்டை மான்.
177. திருமயம் – பி.கே.வைர முத்து.
178. ஆலங்குடி- ஞான. கலைச்செல்வன்.
179. அறந்தாங்கி – இ.ஏ. ரத்தினசபாபதி.
180. காரைக்குடி- பேராசிரியை கற்பகம் இளங்கோ.
181. திருப்பத்தூர்- கே.ஆர். அசோகன்.
182. சிவகங்கை- ஜி.பாஸ்கரன்.
183. மானாமதுரை (தனி) -எஸ். மாரியப்பன் கென்னடி.
184. மேலூர்- பி.பெரிய புள்ளான் (எ) செல்வம்.
185. மதுரை கிழக்கு- தக்கார் பி.பாண்டி.
186. சோழவந்தான் (தனி)- கி.மாணிக்கம்.
187. மதுரை வடக்கு- எம்.எஸ்.பாண்டியன்.
188. மதுரை தெற்கு – எஸ்.எஸ். சரவணன்.
189.மதுரை மையம்- மா.ஜெயபால்.
190. மதுரை மேற்கு- செல்லூர் கே.ராஜு.
191. திருப்பரங்குன்றம்- எஸ்.எம்.சீனிவேல்.
192. திருமங்கலம்- ஆர்.பி. உதயகுமார்.
193. உசிலம்பட்டி- பா.நீதிபதி.
194. ஆண்டிபட்டி- தங்க தமிழ்செல்வன்.
195. பெரியகுளம் (தனி)- பேராசிரியர் டாக்டர் கே. கதிர்காமு.
196. போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர் செல்வம்.
197. கம்பம் – எஸ்.டி.கே. ஜக்கையன்.
198. ராஜபாளையம் – ஏ.ஏ.எஸ். ஷியாம்.
199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – எம்.சந்திர பிரபா.
200. சாத்தூர் – எதிர் கோட்டை எஸ்.ஜி.சுப்பிர மணியன்.
201. சிவகாசி – கே.டி.ராஜேந்திர பாலாஜி.
202. விருதுநகர்- கே.கலாநிதி.
203. அருப்புக்கோட்டை- எம்.ஜி. முத்துராஜா.
204. திருச்சுழி- கே.தினேஷ்பாபு.
205. பரமக்குடி (தனி)- டாக்டர் எஸ்.முத்தையா.
206. ராமநாதபுரம்- டாக்டர் எம்.மணிகண்டன்.
207. முதுகுளத்தூர் – கீர்த்திகா முனியசாமி.
208. விளாத்திகுளம்- கு.உமாமகேஸ்வரி.
209. தூத்துக்குடி – சி.த. செல்லப்பாண்டியன்.
210. ஸ்ரீவைகுண்டம்- டாக்டர் ம.புவனேஸ்வரன்.
211. ஓட்டப்பிடாரம் (தனி)- ஆர். சுந்தர்ராஜ்.
212. கோவில்பட்டி – கே.ராமானுஜம் கணேஷ்
213. சங்கரன் கோவில் (தனி)- வி.எம்.ராஜலெட்சுமி.
214. வாசுதேவநல்லூர் (தனி)- அ.மனோகரன்.
215. தென்காசி – சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன்.
216. ஆலங்குளம் – எப்.சி.கார்த்திகேயன்.
217. திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன்.
218. அம்பாசமுத்திரம்- ஆர்.முருகையா பாண்டியன்.
219. பாளையங்கோட்டை- அ.தமிழ்மகன் உசேன்.
220. நாங்குநேரி- மா.விஜயகுமார்.
221. ராதாபுரம்- ஜி.டி. லாரன்ஸ்.
222. கன்னியாகுமரி- என்.தளவாய் சுந்தரம்.
223. நாகர்கோவில்- வி.டாரதி சேம்சன்.
224. குளச்சல்- கே.டி.பச்சைமால்.
225. பத்மநாபபுரம்- கே.பி.ராஜேந்திர பிரசாத்.
226. விளவன்கோடு- ஜி.நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்.
227. கிள்ளியூர்- ஏ.மேரி கமல பாய்.