தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 23/05/2020 மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழகஅரசும், சுகாதாரத்துறையும் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில், இன்று மேலும் 624 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9989 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம் 

கார்ட்டூன் கேலரி