23/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

--

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதே வேளையில் தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்துள்ளது.  இன்று மட்டும் 88பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில்  5,210 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரித்துள்ளது.

அதிக பட்சமாக  சென்னையில்,  1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  90,900 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

1.அரியலூர் 48

2.செங்கல்பட்டு 375

3.சென்னை 1336

4.கோயம்புத்தூர் 238

5.கடலூர் 79

6.தர்மபுரி 19

7.திண்டுக்கல் 107

8.ஈரோடு 20

9.கள்ளக்குறிச்சி 134

10.காஞ்சிபுரம் 330

11.கன்னியாகுமரி 137

12.கரூர் 27

13.கிருஷ்ணகிரி 31

14.மதுரை 274

15.நாகப்பட்டினம் 4

16.நாமக்கல் 40

17.நீலகிரி 59

18.பெரம்பலூர் 7

19.புதுக்கோட்டை 111

20.ராமநாதபுரம் 100

21.ராணிப்பேட்டை 214

22.சேலம் 47

23.சிவகங்கை 64

24.தென்காசி 68

25.தஞ்சாவூர் 122

26.தேனி 188

27.திருப்பத்தூர் 74

28.திருவள்ளூர் 416

29.திருவண்ணாமலை 193

30.திருவாரூர் 1

31.தூத்துக்குடி 415

32.திருநெல்வேலி 246

33.திருப்பூர் 33

34.திருச்சி 190

35.வேலூர் 117

36.விழுப்புரம் 112

37.விருதுநகர் 480

வெளிநாடு – 9

வெளி மாநிலங்களில் இருந்து வந்தோர்  – 7