நைஜீரியா மனித வெடிகுண்டு தாக்குதலில் 24 பேர் பலி

அபுஜா:

நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான முபியில் மசூதி அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

போக்கோ ஹாரம் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.