சென்னை சரகத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் பணிபுரியும் 258 போலீசார் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றின்  அடிப்படையில் இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.