உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 13

மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில்  கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

25     போட்டிகளில் அதிக முறை பயிற்சியாளராக இருந்தவர் ஹெல்முட் ஸ்கோன் ஆவார்.  மொத்தம் 25 போட்டிகளில் அதுவும் ஜெர்மனிக்கு மட்டுமே பயிற்சியாளராக இருந்துள்ளார்.

26     ஒரே போட்டியில் 1954ஆம் வருடம் ஜூன் 26ஆம் தேதி ஆஸ்திரியா 7-5 கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்றுள்ளது

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்