v

டிகர் சங்கத்தில் தமிழன்தான் தலைவனாக வரணும், தமிழன்தான் போட்டியிடணும்னு சொல்ற எவனுக்காவது…

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன்தான் அர்ச்சகராகணும்னு போராட துணிச்சல் அல்லது திராணி உண்டா????

 

பூரணாகரன் சு

 

(படம்: அனைத்து சாதியினரும் அரச்சகராகலாம் என்ற திட்டத்தில் முறையாக பயிற்சி முடித்தும், பணி வழங்கப்படாத அர்ச்சகர்கள் போராட்டம் நடந்தபோது…)

Leave a Reply

Your email address will not be published.