உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 14

மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில்  கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

27     போட்டிகளில் டென்மார்க் அளி 27 கோல்களை உள்ளிருந்தே செலுத்தி உள்ளது

28     இந்த போட்டிகளில் ரன்னர் ஆக வரும் அணிக்கு 2.8 கோடி டாலர்களும் வெற்றி பெறும் அணிக்கு 3.8 கோடி டாலர்களும் பரிசு கிடைக்கும்

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்.