ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,46,05,872  பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8,34,791 லட்சமாக அதிகரித்து உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 1,70,77,083 ஆக உயர்ந்து உள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றை  கட்டுப்படுத்த உலகநாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் இந்தியா உள்பட உலக நாடகள் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிடும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி,   உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,46,05,872  ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,34,791 ஆக அதிகரித்து உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,70,77,083 ஆக உயர்ந்து உள்ளது.

தற்போதையை நிலையில், 6,696,088  பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.