Random image

28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு –  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

சென்னையில்  தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,14,191 ஆக உயர்ந்துள்ளது.   தற்போதைய நிலையில், மருத்துவமனை மற்றும் வீட்டில் சிகிச்சை பற்று வருவோர் 3,924 பேர்.  இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,06,429 ஆக உயர்ந்துள்ளது. இதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3838 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் – 378 பேர்

அண்ணா நகர் – 412 பேர்

தேனாம்பேட்டை – 397 பேர்

தண்டையார்பேட்டை – 238 பேர்

ராயபுரம் – 246 பேர்

அடையாறு- 402 பேர்

திரு.வி.க. நகர்- 396 பேர்

வளசரவாக்கம்- 310 பேர்

அம்பத்தூர்- 320 பேர்

திருவொற்றியூர்- 118 பேர்

மாதவரம்- 179 பேர்

ஆலந்தூர்- 176 பேர்

பெருங்குடி- 175 பேர்

சோழிங்கநல்லூர்- 80 பேர்

மணலியில் – 64 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.