சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  98,392 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  62,598 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் 22,686 பேர், நோய்குணமடைந்தோர் எண்ணிக்கை 38,947 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 964 ஆக உயர்ந்துள்ளது.